முழு அமைதியின் ஆட்சி
(Image Source: Sarath Meleveed)
உன் கண்கள்…
பார்க்கத் துணிந்தால் புனிதம் குலையுமென,
இதயம் கண்களைத் தவிர்த்து நின்றது;
ஏனெனில், அவை பார்வை அல்ல,
ஒரு முழு அமைதியின் ஆட்சி.
Un kangal...
Paarkka thunindhaal punidham kulaiyumena,
Idhayam kangalai thavirthu nindradhu,
Yenenil, avai paarvai alla,
Oru muzhu amaidhiyin aatchi.
- சரத் மேலேவீடு